தமிழ் 🗣மொழி கற்பது மிகவும் 😦கடினமாக உள்ளது - பிரபல நடிகை

  |   Kollywood

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் 💺ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான 🎥'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக பாலிவுட் நடிகை 💃கங்கனா ரணவத் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக நடன 👯‍♂இயக்குனர் காயத்ரி ரகுராமிடம் பரதநாட்டியம் கற்றார். இந்நிலையில் இந்தப் படத்திற்காக 🗣தமிழ் கற்க ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கங்கனா 🗣கூறுகையில், "தமிழ் கற்பது மிகவும் கடினமாக உள்ளது. முன்பே தமிழ் கற்க ☺ஆசைப்பட்டேன். இப்போது 'தலைவி' படத்திற்கு தமிழ் கற்க வேண்டியது 👍அவசியம் என்பதால் கற்று வருகிறேன்" என்று கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/IuCMLAAA