பொது சுகாதார சேவைகள் வழங்குவதில் 🏛தமிழகம் முன்னோடி🎉

✍இளவேனில்🌄

🏛நுங்கம்பாக்கம் சென்னை 👩பெண்கள் 🏫மேல்நிலைப்பள்ளி வளாகத்திலிருந்து சுகாதார தூதுவர்களாக நியமிக்கப்பட்ட🎉 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்ட சுகாதார விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதை கொடியசைத்து தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. அதன் பின்னர் பேசிய அவர்🎙, "ஒவ்வொரு 🏫பள்ளியிலும் 👥25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்பட்டு, 👥20 ஆயிரம் பள்ளி மாணவ சுகாதார தூதுவர்கள் மூலம், 🤒காய்ச்சல் தடுப்பு🚫, தொற்றுநோய் ஒழிப்பு உள்ளிட்டவை குறித்து 👀விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது😯" என்றும், "🇮🇳நாட்டிலேயே பொது சுகாதார சேவைகள் வழங்குவதில், 🏛தமிழகம் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது🎉" என்றும் உரையாற்றினார்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬