👥மாணவர்கள் 🚰தண்ணீர் குடிக்க ⌚10 நிமிடங்கள்👍-அமைச்சர் செங்கோட்டையன்🎙

✍இளவேனில்🌄

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 🎂பிறந்த நாள் விழாவை 👶குழந்தைகள் 📆தினமாக 🇮🇳நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு🎉 வருகிறது. இதனை முன்னிட்டு 🏛சென்னை 🏫சாந்தோம் புனித பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொண்டு பேசினார்🗣. அப்போது 👥மாணவர்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு 🏫பள்ளி வேலை நேரத்தில் மாணவர்கள் 🚰தண்ணீர் குடிக்க ⌚10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்👍 என்றும், 📆நவம்பர் இறுதிக்குள் அனைத்துப் 🏫பள்ளிகளும் 💻கணினி மயமாக்கப்படும்🙂 என்றும் தெரிவித்தார்🔈. மேலும் 🏫12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ✍நீட், ஜெ.இ.இ ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருவது போல், சி.ஏ படிப்புக்கும் பயிற்சி வழங்கப்படும்👏 என்றும் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬