மாநகர 💺மேயர் பொறுப்புக்கு ⭐உதயநிதி ஸ்டாலின் பெயரில் விருப்ப 📜மனு

தமிழகம் முழுவதும் திமுக மாவட்ட அலுவலகங்களில் உள்ளாட்சித் 🗳தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விருப்ப 📜மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட அலுவலகத்தில், சென்னை மாநகர 💺மேயர் பதவிக்கு ⭐உதயநிதி ஸ்டாலின் பெயரில் மாவட்ட செயலாளர் அன்பழகனிடம் விருப்ப 📜மனு அளிக்கப்பட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/wrYJFQAA