ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கை முடித்து வைத்தது 🏛உச்சநீதிமன்றம்😌

✍இளவேனில்🌄

🛩ரபேல் ஒப்பந்தம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றமே, பிரதமர் நரேந்திர மோடியை திருடன்😱 எனக் கூறிவிட்டதாக, ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்திருந்தார். இதை 😡எதிர்த்து, 🏛டெல்லி பாஜக எம்பி மீனாட்சி லேகி, 🏛உச்சநீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு😟 வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, நிபந்தனையற்ற 🙏மன்னிப்புக் கோருவதாக, ராகுல் காந்தி தரப்பில் 📄பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், வழக்கை 🗣விசாரித்த 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, இன்று தீர்ப்பு⚖ வழங்கியது. அதில், ராகுல் காந்திக்கு 😡எதிரான வழக்கைத் முடித்து வைப்பதாகவும், இனி வருங்காலங்களில், ராகுல் காந்தி, 🏛நீதிமன்ற ⚖தீர்ப்புகளை மேற்கோள்காட்டி👉 பேசும்போது🗣, மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும்👍 என 🏛உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுரை🗣 வழங்கியிருக்கிறது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬