🛩ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை❌-🏛உச்சநீதிமன்றம்⚖

✍இளவேனில்🌄

🛩ரபேல் போர் விமான 📄ஒப்பந்த முறைகேடு😳 தொடர்பான வழக்கை விசாரித்த 🏛உச்சநீதிமன்றம், கடந்த ஆண்டு 📆டிசம்பர் 14ம் தேதி 🛩ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறையில் முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை❌ என்றும், முறைகேடு நடந்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை😐 என்றும் கூறியது. இந்த ⚖தீர்ப்பை மறுஆய்வு 🙏செய்யக்கோரி 🏛உச்சநீதிமன்றத்தில் 📜சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன😯. இதனை விசாரித்த🗣 தலைமை 🤵நீதிபதி அமர்வு இன்று, 🛩ரபேல் ✍ஒப்பந்த விவகாரத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை🚫 என்று கூறிய 🏛நீதிமன்றம், முந்தைய ⚖தீர்ப்பை உறுதி👍 செய்தது. அத்துடன் 📜சீராய்வு மனுக்களை தள்ளுபடி⚖ செய்வதாக தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬