'வைகைபுயல்' 🤡வடிவேலு மீது 💺தயாரிப்பாளர் சங்கத்தில் மற்றொரு 🗣புகார்

  |   Kollywood

நகைச்சுவை நடிகர் 🤡வடிவேலு, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ 🎬படப்பிடிப்புக்கு ஒத்துழைக்காததால் பல பிரச்னைகளை 🎬எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் பிரபல தொழிலதிபரும் நடிகருமான ஆர்.கே, நடிகர் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் 🗣புகார் அளித்துள்ளார். அதில், ’நானும் நீயும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் நடிக்க ⭐வடிவேலுவுக்கு ஒரு கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டதாகவும். ஆனால் அவர் ஒத்துழைக்காமல், படப்பிடிப்பை 🤷‍♂தாமதப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். மேலும் 1 💰கோடி ரூபாயைத் திருப்பித் தராமல் வடிவேலு நடிக்கவுள்ள 'தலைவன் இருக்கின்றான்' திரைப்படத்தை 🙅‍♂வெளியிட முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬