🎥'வானம் கொட்டட்டும்' படத்தின் 🎶பாடலை வெளியிடும் 🎼இசை பிரபலம்

  |   Kollywood

💺மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைக்கா புரடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் 🎥‘வானம் கொட்டட்டும்’. இந்தப் படத்தின் 📽இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் 🎶பாடலை இசைப்புயல் 🎼ஏ.ஆர்.ரகுமான் நவம்பர் 15ம் 📆தேதி மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழு 📣அறிவித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬