✈அமெரிக்க தொழில் 💸முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் 💺ஓபிஎஸ்😯

✍இளவேனில்🌄

புதிய 💸தொழில் தொடங்குவதற்கு🎉 உகந்த மாநிலமாக 🏛தமிழகம் விளங்குவதால் தொழில் தொடங்க வருமாறு ✈அமெரிக்க தொழில் 👥முதலீட்டாளர்களுக்கு துனை முதலமைச்சர் 💺ஓ பன்னீர்செல்வம் அழைப்பு🗣 விடுத்துள்ளார் 🏛தமிழக துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம். அரசு முறை பயணமாக ✈அமெரிக்கா சென்றுள்ள இவர், வாஷிங்டன் நகரில் அமெரிக்க-இந்திய சிறிய நடுத்தர தொழில் முதலீட்டாளர் கவுன்சில் 👥நிர்வாகிகளுடன் ஆலோசனை🤔 நடத்தினார். அப்போது அவர் புதிய தொழில் தொடங்குவதற்கு🎉 ஏற்ற மாநிலங்களில் 🏛தமிழகம் இரண்டாவது இடத்திலும், 💸முதலீடுகளுக்கு ஏற்ற மாநிலங்கள் 📜பட்டியலில் முதலிடத்திலும்😍 இருப்பதால் தொழில் தொடங்க முன்வருமாறு 💺ஓ பன்னீர்செல்வம் 🙏கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬