ஆர்.கே.நகர் 🗳இடைத்தேர்தல் விவகாரம் குறித்து 🏛உயர்நீதிமன்றம்⚖

✍இளவேனில்🌄

🏛ஆர்கே நகர் 🗳இடைத்தேர்தலின் போது நடந்த 💸பணப்பட்டுவாடா குறித்து தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையும் விசாரணை நடத்தின😳. விசாரணை அறிக்கையை 🔒சீல் வைத்த உறையில் வைத்து 🗳தேர்தல் ஆணையம் 🏛உயர்நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்தது😯. இந்த அறிக்கையை பார்வையிட அனுமதி கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் 🌞திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், ரகசிய விசாரணை🗣 அறிக்கையை📜, பொதுவில் வெளியிட முடியாது❌ என தேர்தல் ஆணையம் சார்பில் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது🔈. இதனையடுத்து, விசாரணை🗣 அறிக்கையை📜 பார்வையிட👀 அனுமதி அளிப்பது குறித்து 📆டிசம்பர்.,18 க்குள் பதிலளிக்கும்படி🗣 தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு⚖ பிறப்பிக்கப்பட்டது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬