இன்றைய தினம் - நவம்பர் 15

  |   Coimbatorenews

1937 - முதன் முதலாக சுருக்கெழுத்து முறையை சர். ஐசக் பிட்மென் வெளியிட்டார்.

1913 - இலக்கியத்திற்கான நோபல் பரிசு ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

1949 - நாத்தூராம் கோட்சே, நாராயண் ஆப்தே இருவரும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்றதுக்காக தூக்கிலடப்பட்டனர்

2000 - இந்தியாவின் 28-வது மாநிலமாக ஜார்க்கண்ட் உருவானது.

1926 - என்பிசி வானொலி 24 நிலையங்களுதன் தனது வானொலி சேவையைத் தொடங்கியது.

1948 - இலங்கையில் மலையகத் தமிழரின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

1966 - ஜெமினி 12 விண்கலம் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

1970 - சோவியத்தின் லூனா தானூர்தி சந்திரனில் தரையிறங்கியது.

1990 - அட்லாண்டிஸ் விண்ணோடம் STS-38 கப்பலை விண்ணுக்குக் கொண்டு சென்றது.

1949 - நாத்தூராம் கோட்சே, மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொலையாளி (பி. 1910) நினைவு தினம்

1982 - வினோபா பாவே, இந்திய காந்தியவாதி (பி. 1895) நினைவு தினம்

1920 - உலக நாடுகள் சங்கத்தின் முதலாவது அமர்வு ஜெனீவாவின் இடம்பெற்றது.

1933 - தாய்லாந்தில் முதற் தடவையாகப் பொதுத்தேர்தல் இடம்பெற்றது....

போட்டோ - http://v.duta.us/3iFLXgAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/y7aWtgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬