இன்று திரைக்கு வந்துள்ள 🎥'ஆக்சன்' திரைப்படம் ஒரு 👀பார்வை

  |   Kollywood

⭐⭐

🎥'ஆக்சன்' திரைப்படத்தின் டிரைலர் 👇
📹http://v.duta.us/Hm9p6AAA

பழைய ஸ்டைல் 🗣வசனங்கள் படத்திற்கு கை கொடுக்கவில்லை. படம் முழுக்க இருக்க வேண்டிய பரபரப்பை 🎶பாடல்கள் வந்து தடுப்பது போல தோன்றுகிறது. யோகி பாபுவின் நகைச்சுவை சுமாராக உள்ளது, ஆனால் அதுவும் 😏வேகத்திற்கு தடை போவதாகவே உள்ளது. படத்தில் சில பரபரப்பான ஆக்சன் காட்சிகள் 📽ஹாலிவுட் படம் போல படமாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஏற்கனவே பார்த்த சில 🎞காட்சிகளும் இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் எத்தனை நாள் தான் நானும் மசாலா படமாக எடுப்பது என்று 💺சுந்தர் சி. சற்று வித்தியாசமான முயற்சியில் இறங்கிய படம் தான் 🎬'ஆக்சன்'.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬