🗳உள்ளாட்சித் தேர்தலுக்கான 📜விருப்பமனு விநியோகம் 🌱அதிமுக தொடங்கியது👍

✍இளவேனில்🌄

🌱அதிமுக சார்பில் 🗳உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட🎉 விரும்புவோர், 🏛மாவட்ட தலைமை அலுவலகங்களில் அதற்கான கட்டணங்களை செலுத்தி மனுக்களை பெற்றுக்கொள்ளலாம்🙂 என ஏற்கனவே கட்சித் தலைமை அறிவித்திருந்தது📣. அதன்படி விருப்பமனு விநியோகம் இன்று தொடங்கியது🎊. அதிமுக🌱 சார்பில் போட்டியிட இன்றும், நாளையும் விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது😐. மேயர் பதவிக்கான 📜விருப்பமனு கட்டணம் 💸25 ஆயிரம் ரூபாய், வார்டு உறுப்பினர் பதவிக்கான 📜விருப்பமனு கட்டணம் 💸5 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது😯. நகராட்சி தலைவர் பதவிக்கு 💸10 ஆயிரம் ரூபாயும், நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு 💸2 ஆயிரத்து 500 ரூபாயும், இதேபோல் 🏛பேரூராட்சி தலைவர் பதவிக்கு 💸5 ஆயிரம் ரூபாயும், 🏛பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 💸ஆயிரத்து 500 ரூபாயும் ✍விண்ணப்ப கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬