🗳உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த 🌞திமுக முயற்சிப்பதாக கூறுவது🗣 வதந்தி😯

✍இளவேனில்🌄

🏛சென்னை கொளத்தூரில் உள்ள சட்டமன்ற 🏢அலுவலகத்தில் போட்டி ✍தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவிகளுக்காக 🏢அனிதா பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது😯. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற 👩பெண்களுக்கு சான்றிதழ்கள்📜 மற்றும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா🎉 நடைபெற்றது. அதில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின், பயிற்சி பெற்ற 👩128 மாணவிகளுக்கு விலையில்லா 💻மடிக்கணினிகளை வழங்கினார்👏. அதன்பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த👀 அவர்🎙, "🗳உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த 🌞திமுக முயற்சிப்பதாக 🌱அதிமுக அமைச்சர்கள் திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள்🙄" என்று கூறினார். மேலும்🎙, "🗳உள்ளாட்சி தேர்தலை நடத்துக்கூடாது என்பதில் 🌱அதிமுக 🏛அரசு தான் கவனம் செலுத்தி வருகிறது" என்ற 😡குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬