🏢ஐஐடி 👩மாணவி தற்கொலை-நீதிகேட்டு 👥மாணவர்கள் ஆர்ப்பாட்டம்😳

✍இளவேனில்🌄

🏛சென்னை 🏢ஐஐடி'யில் கேரளாவை சேர்ந்த மாணவி 👩பாத்திமா லத்திப், கடந்த 📆9ம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார்😳. தனது தற்கொலைக்கு கல்லூரியின் பேராசிரியர் 🤵சுதர்சன் பத்மநாபன் தான் காரணம் என்றும் தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் 😡கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக, மாணவி 👩பாத்திமா லத்திப் மரணத்துக்கு நீதி⚖ கேட்டும், இதற்கு காரணமாவர்கள் மீது நடவடிக்கை எடுக்க 🙏கோரியும் தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்🚫 ஈடுபட்டனர். 🏛தூத்துக்குடி சிதம்பரநகர் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 👥மாணவர்கள் 🏛தமிழக அரசு மற்றும் 👮காவல்துறைக்கு 😡எதிராக கோஷங்கள்📣 எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬