காந்திபுரம், மேட்டுப்பாளையம் சாலை பகுதிகளில் நாளை (16.நவ) மின் தடை

  |   Coimbatorenews

துணை மின் நிலையங்களில் உள்ள பராமரிப்பு பணிகளின் காரணமாக ராம் நகர், காந்திபுரம் பகுதிகளில் நாளை (16.நவ) கீழ்கண்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின் தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

காந்திபுரம் பேருந்து நிலையம், 1 முதல் 8-வது வீதி வரை, ராம்நகர், கிராஸ்க்கட் சாலை, டாடாபாத், சித்தாபுதூர், ஆவாரம்பாளையம், பாலசுந்தரம் சாலை, ரேஸ்கோர்ஸ், விமானப்படை கல்லூரி, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி, ரங்கேகவுடர் வீதி, மரக்கடை, சுக்கிரவார்பேட்டை.

மேட்டுப்பாளையம் சாலை பகுதிகள்:

மேட்டுப்பாளையம் சாலை, சாய்பாபா காலனி, அவிநாசி லிங்கம் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், சென்ட்ரல் தியேட்டர், டி.பி. ரோடு, பட்டேல் ரோடு, அண்ணாமலை ரோடு....

போட்டோ - http://v.duta.us/v15H0wAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/osdTeAAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬