🏛கும்பகோணத்தில் விஷவாயு தாக்கி 👤தொழிலாளி பலி😟

✍இளவேனில்🌄

🏛கும்பகோணம் மேலக்காவிரி பகுதியை சேர்ந்தவர் 👴கமல்பாட்ஷா(55). இவர் நகராட்சி தனியார் ✍ஒப்பந்ததாரரிடம் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்😯. இந்நிலையில், 🏛கும்பகோணம் 🚉ரயில் நிலையம் 🛣சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டதாக புகார் வந்தது😳. அதன் பேரில் பராமரிப்பு பணிக்காக 👥ஊழியர்கள் சென்றனர். விபுத்ரன், வீரமணி, பாக்யராஜ், கமல்பாட்ஷா ஆகியோர் நேற்று மாலை ⌚4 மணியளவில் பராமரிப்பு பணியை துவங்கினர்😐. கமல் பாட்ஷா மட்டும், துப்புரவு பணியில் ஈடுபட்டார்😳. மற்றவர்கள் 🍵டீ அருந்த சென்றனர். அப்போது 👴கமல் பாட்ஷா விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்து😨 சாக்கடைக்குள் விழுந்தார். மற்றவர்கள் வந்து பார்த்த போது, 👴கமல் பாட்ஷா மூச்சுத்திணறி இறந்தது😟 தெரியவந்தது. இதனையடுத்து, 📲தகவல் அறிந்த 🚒தீயணைப்பு வீரர்கள் வந்து உடலை மீட்டு 🏥மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬