😎கமலை தொடர்ந்து மற்றொரு ⭐நடிகருடன் முதன்முறையாக 🤝இணைகிறார் 🤡விவேக்

  |   Kollywood

⭐விஜய் சேதுபதியின் 33வது படமான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் 🎬படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் நாயகியாக 💃மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் 🤡விவேக் முக்கிய 👤கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே விஜய் சேதுபதியுடன், விவேக் நடிக்கும் முதல் 🎥படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/mLIaJgAA