⭐கார்த்தி, ஜோதிகா இணையும் 🎥திரைப்படத்தின் பர்ஸ்ட் 😍லுக்

  |   Kollyquiz / Kollywood

நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக 🤝இணைந்து நடிக்கும் படம் ஒன்றை ஜித்துஜோசப் 🎬இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் பின்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் 👀லுக் போஸ்டரை நடிகர் ⭐சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். அதன்படி இந்தப் படத்திற்கு 🎥'தம்பி' என தலைப்பிட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬