⏬குறைந்த 💸விலையில், மறுவளர்ச்சி திட்ட 🏘வீடுகளின் திட்ட மாதிரிகளை பார்வையிட்டார் 💺ஓபிஎஸ்

✍இளவேனில்🌄

✈அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 🏛தமிழக துணை முதல்வர் 💺ஓ.பன்னீர்செல்வம், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள 🏦உலக வங்கியின் தலைமை 🏢அலுவலகத்தில், 🏛தமிழகத்திற்கு தேவையான 💸நிதி உதவிகளை பெறுவது தொடர்பாக 🤔ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, அலெக்ஸாண்ட்ரியாவில் ⏬குறைந்த 💸விலை மற்றும் மறுவளர்ச்சி நுட்ப அடிப்படையில் 🏗கட்டப்பட்டுள்ள 🏘வீடுகளின் திட்ட மாதிரிகளை பார்வையிட்டு👀, அதன் தொழில்நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தார்👂. அப்போது 🏛தமிழ்நாடு 💸நிதித்துறை முதன்மைச் செயலாளர் 👤ச.கிருஷ்ணன், 🌎உலக 🏦வங்கி 🤵அதிகாரிகள் மற்றும் வாஷிங்டன் 🏡வீட்டு வசதி துறை 🤵அதிகாரிகள் உடனிருந்தனர்.

image credit : http://v.duta.us/zpCtjAEA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬