கலைமாமணி 🏅விருதை பெற்ற ⭐விஜய் சேதுபதி

  |   Kollywood

கடந்த 2011 முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி 🏅விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 201 நபர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 📆மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த 🎉விழாவில் விருது வழங்கப்பட்டது. அப்போது 2017ம் ஆண்டிற்கான விருது 📜பட்டியலில் இடம்பிடித்திருந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அப்போது விருது வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர் ⭐விஜய்சேதுபதிக்கு கலைமாமணி விருதை இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் 💺மாஃபா.பாண்டியராஜன் வழங்கியுள்ளார். அதேபோல், பாடலாசிரியர் ✍யுகபாரதி ஆகியோருக்கும் தமிழக அரசின் கலைமாமணி 🎖விருது வழங்கப்பட்டது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬