கோவைக்கு பெருமை சேர்த்த - யோகா பாட்டி நானம்மாள்

  |   Coimbatorenews

கோவை மாவட்டத்தில் யோகா நானம்மாள் யார் என்று கேட்டாலே போதும், சிறிய எரும்பு கூட அவரது பெருமைகளை பறை சாற்றும். அந்த அளவுக்கு யேகாவில் கை தேர்ந்தவர். 99 வயதில் கீழே விழுந்து முதுகில் அடிபட்ட நிலையிலும் விடாமல் யோகா செய்து வந்தவர். நானம்மாளிடம் கற்ற சுமார் 600க்கும் மேற்பட்டோர்கள் உலகம் முழுவதிலும் யோகா சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோவை மாவட்டம் கணபதி பகுதியில் வசித்து வந்த நானம்மாள், பொள்ளாச்சிக்கு அருகிலுள்ள ஜமீன் காளியாபுரத்தில் 1920ம் ஆண்டு பிறந்தார்.

இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா மன்னார்சாமியிடம் இருந்து நானம்மாள் யோகாசன பயிற்சிகளைக் கற்றுக் கொண்டார். சிறிய வயதில் கற்ற பயிற்சிகளை முறையாக செய்யத்துவங்கிய நானம்மாள், அதை 98 வயது விடாமல் செய்துவந்தார்.

இவருடைய நல்ல உள்ளத்துக்கும் யோகாவுக்கும் ஏற்றார் போல், இவரது கணவர் சித்த வைத்தியராக அமைந்தார். அவர், நானம்மாளின் யோகாவை பாரட்டினாரே தவிர, தடை விதிக்கவில்லை. இவர்களுக்கு 2 மகனகள், 3 மகள், 11 பேரன் பேத்திகள் உள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/ka0TtAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/S6T2TQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬