🏔காஷ்மீரில் விரைவில் 🗳சட்டசபை தேர்தல்-💺கிரிஷ் சந்திர முர்மு

✍இளவேனில்🌄

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள யூனியன் பிரதேசமான 🏔காஷ்மீரில் 🗳சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும்🙂 என 🏔ஜம்மு- காஷ்மீர் துணைநிலை கவர்னர் 💺கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்துள்ளார்🔈. இது குறித்து அவர் கூறுகையில்🎙, "இதே போன்ற நிலை நீடிக்காது😐. விரைவில் 👆தேர்தல் நடத்தப்படும்🎉. அதற்கான பணிகளும் விரைவில் துவங்கப்படும். 🗳தேர்தல் நடத்தப்பட்டு சட்டசபையுடனான முழு யூனியன் பிரதேசம் உருவாக்கப்படும்👍" என்று கூறியுள்ளார். முன்னதாக, கடந்த 📆ஆகஸ்டு.,05ம் தேதி 🏔காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை 🏛மத்திய அரசு ரத்து🚫 செய்தது குறிப்பிடத்தக்கது.

image credit : dinamalar

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬