சென்னை ஐஐடி மாணவி மரணம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் : அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

  |   Chennainews

சென்னை: சென்னை ஐஐடி மாணவி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சென்னை ஐஐடியில் எம்ஏ சமூகவியலாளர் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்த, கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாணவி மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராமதாஸ்(பாமக நிறுவனர்): சென்னை ஐஐடியில் கடந்த 10 ஆண்டுகளில் 14 மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): மாணவி பாத்தி மாவின் மர்ம மரணம் குறித்து காவல் துறையினர் நியாயமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: மாணவி பாத்திமா தற்கொலை குறித்து பாரபட்சமற்ற விசாரணையை, தமிழக காவல்துறை நடத்தி, உண்மையை வெளிக்கொணர அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும்....

போட்டோ - http://v.duta.us/yuLNDwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/InVxyAAA

📲 Get Chennainews on Whatsapp 💬