⛰சபரிமலைக்கு 🚌சிறப்பு பேருந்துகளுக்கு 📆இன்று முதல் முன்பதிவு💻

✍இளவேனில்🌄

⛰சபரிமலை 🏯அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல, 🔥மகரவிளக்கு பூஜையை🎊 முன்னிட்டு 📆கார்த்திகை மாதம் 1ம் தேதி 🏯கோவில் நடை திறக்கப்பட்டு 📆60 நாட்கள் சிறப்பு 💐பூஜைகள் நடைபெறும்😌. இதனையொட்டி, தமிழகத்திலிருந்து செல்லும் சிறப்பு பேருந்துகளின் முன்பதிவு இன்று தொடங்குகிறது🎉. அதன்படி, 🚌போக்குவரத்து கழகத்தின் tnstc மற்றும் RED BUS,BUSINDIA, PAYTM, MAKEMYTRIP,GOIBBO உள்ளிட்ட 💻வலைத்தளங்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம்🙂 என அறிவிக்கப்பட்டுள்ளது📣.இதற்கிடையே, முதற்கட்டமாக 64 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் 👥பக்தர்களின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை ⏫கூட்டப்படும் என்றும் 🏛அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬