⛰சபரிமலை விவகாரம் குறித்து கேரள முதல்வர் 💺பினராயி விஜயன்🎙

✍இளவேனில்🌄

⛰சபரிமலை 🏯அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது 👩பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை⚖ எதிர்த்து😡 தாக்கல் செய்யப்பட்ட 📜சீராய்வு மனுக்களை, 👥ஏழு 🤵நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்நிலையில் 🏛கேரள முதல்வர் 💺பினராயி விஜயன் 📰செய்தியாளர்களிடம் கூறுகையில்🎙, "🏛உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் சில 😕சந்தேகங்களும், குழப்பங்களும் உள்ளது. சட்ட நிபுணர்களுடன் 🤔ஆலோசனை நடத்திய பிறகே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்🤨. தற்போதைய நிலையில், பழைய ⚖தீர்ப்பிற்கு தடை🚫 விதிக்கப்படவில்லை. பழைய தீர்ப்பை மாற்றி உத்தரவிடப்படவில்லை🙄. அனைத்து வயது 👩பெண்களையும், ⛰சபரிமலையில் 🙏சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பு⚖ இன்னும் அமலில் தான் உள்ளது😯. தீர்ப்பு எதுவாக இருந்தாலும், அதை அமல்படுத்த 🏛அரசு தயாராக உள்ளது👍" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬