👴டிராபிக் ராமசாமியின் 📜மனு தள்ளுபடி⚖

✍இளவேனில்🌄

✈சீன 🤵அதிபரின் 🏛தமிழக வருகையின் போது பேனர் வைக்க 🏛தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இதனை 😡எதிர்த்து 🏛உச்சநீதிமன்றத்தில் 👴டிராபிக் ராமசாமி 📜மனுத்தாக்கல் செய்திருந்தார்😯. அதில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி🚫 தமிழக அரசும் பேனர் வைக்க தடை❌ விதிக்க வேண்டும் என கேட்டிருந்தார்🗣. இவ்வழக்கை இன்று விசாரணைக்கு🗣 எடுத்த 🏛உச்சநீதிமன்றம், 📜மனுவை தள்ளுபடி செய்துள்ளது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬