திடிரென்று வீட்டின் முன் நின்ற யானை; தெறித்து ஓடிய பெண் காயம்

  |   Coimbatorenews

கோவை, வால்பாறை பகுதியில் உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் ஜெஸினா (22) என்ற பெண் பெற்றோருடன் குடியிருக்கிறார். வால்பாறை பகுதியில் நேற்று திடிரென்று குடியிருப்புகளுக்குள் நுழைந்த யானை ஒன்று, ஒரு வீட்டின் முன் சென்று நின்றது, அப்போது வீட்டை விட்டு வெளியே வந்த ஜெஸினா அங்கு நின்றிருந்த யானையை பார்த்து தலை தெறித்து ஓடி தப்பித்தார், அப்போது கீழே விழுந்ததில் பெண்ணிற்கு காயம் ஏற்பட்டது. பிறகு வனத்துறையினர் தகவல் அறிந்து வந்து அந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்....

போட்டோ - http://v.duta.us/GSlMZwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/1cBj7gAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬