'🌞திமுக 💰கோடீஸ்வர கட்சி🤨'-அமைச்சர் ஜெயக்குமார்🎙

✍இளவேனில்🌄

🐠மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அண்மையில் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார். அப்போது அவர்🎙, "🌞திமுகவில் 📜வேட்புமனு தாக்கல் செய்பவர்கள், 💺ஆட்சியின் சாதனைகளை🎊 கூறுவோம் என்கின்றனர்🙄. ஆனால், 📆2011 முதல் நாங்கள் தான் 💺ஆட்சியில் உள்ளோம். எங்களின் சாதனைகள், திட்டங்கள் ஏழைகளுக்கு சென்றடைந்துள்ளன👍. அடிப்படை கட்டமைப்பு ⏫மேம்படுத்தப்பட்டுள்ளது. 🏛தமிழகம் அமைதி பூங்காவாக திகழும் வகையில் சட்டம், ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது👍. இதனால், 🗳உள்ளாட்சி தேர்தலில் 🌱அதிமுக அமோக வெற்றி🎉 பெறும். எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பாக பேசாமல் யாரோ ✍எழுதி கொடுத்ததை பேசுகிறார்🗣" என்று கூறினார். மேலும், திமுகவில் மேயர் பதவிக்கான 📜விருப்பமனு கட்டணம் 💸ரூ.50 ஆயிரம் என நிர்ணயித்தது குறித்து கருத்து🗣 கூறிய அமைச்சர் ஜெயக்குமார், "🌱அதிமுக ஏழைகளின் கட்சி, 🌞திமுக 💰கோடீஸ்வர கட்சி" என கூறினார்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬