🏛தமிழகத்தில் ☔மழைக்கு வாய்ப்பு👍

✍இளவேனில்🌄

🏛சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் ஓர் அறிக்கையினை📜 வெளியிட்டுள்ளார். அதில், "🌊வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுவையில், அடுத்த ⌚24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான ☔மழைக்கு வாய்ப்பு உள்ளது👍. கடலூர், திண்டுக்கல், நீலகிரி, கோவை, தேனி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் ☔கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 🏛சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்👀. நகரில் ஒரு சில பகுதிகளில் ☔லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது😯" என்று கூறப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬