🎥'தர்பார்' 🎙டப்பிங் பணிகளை 🎉துவக்கினார் 😎ரஜினிகாந்த்

  |   Kollywood

🕴ரஜினி, நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, பிரதீக் பார்பர், யோகி பாபு உள்ளிட்ட 🎭பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 🎥'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் 🎹இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் 🎬படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக ரஜினி 🎙டப்பிங் பேசும் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் 📸புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬