நடிகர் ⭐விஷாலின் 28வது 🎥திரைப்படத்தின் தலைப்பு 📣அறிவிப்பு

  |   Kollywood

⭐விஷால் - 💃தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அதிரடி திரைப்படம் 🎥‘ஆக்சன்’ இன்று தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ⭐விஷால் நடிக்கவிருக்கும் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் 😍லுக் சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு 🎬’சக்ரா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. விஷாலுடன் ரெஜினா, ஷாரதா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே 🎭ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தை எம்.எஸ் ஆனந்தன் 📽இயக்கவுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬