நீட் ✍தேர்வை ரத்து🚫 செய்ய மசோதா📄-மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்😯

✍இளவேனில்🌄

✍நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 📚மருத்துவப்படிப்பில் சேர்ந்தவர்களில் 🏪தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்களே ⏫அதிகம். 🌱அதிமுக அரசு எந்த கருத்தும் சொல்லாமல்🗣 மவுனம் காப்பது கடும் 😡கண்டனத்துக்கு உரியது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். மேலும் அதில், "🏛மத்திய பாஜக அரசுக்கு ஒத்துழைத்து 🏛தமிழக மாணவர்களுக்கு 💺எடப்பாடி இழைத்த துரோகம்😨 போதும். 🏛தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 🏢8 மருத்துவக் கல்லூரிகளில் நீட் பயிற்சி மையத்தில் சேராமல்🚫 மருத்துவக் கல்வியில் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட இல்லை😯. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,200 மருத்துவ இடங்களில் 👥48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்குப் போகாமல் 💉மருத்துவக் 📚கல்வியில் சேர்ந்தவர்கள். 🏢சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,650 சீட்டுகளில் 👥52 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்குப் போகாமல் சேர்ந்துள்ளார்கள்🙄. இந்தத் தகவல்களை எல்லாம் 🏛தமிழக அரசே உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில்🗣 தெரிவித்துள்ளது. 👥மாணவர்களின் 💉மருத்துவ 📚படிப்பு கனவை 😳சிதைக்கும் ✍நீட் தேர்வை தடுக்க🚫 இப்போதே அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்👍. தமிழக 🏛சட்டமன்றத்தை கூட்டி நீட் தேர்வை ரத்து❌ செய்ய மசோதாவை📄 மீண்டும் நிறைவேற்ற வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

image credit : dinakaran

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬