ப.சிதம்பரத்திற்கு 🏛டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு❌

✍இளவேனில்🌄

💻ஐ.என்.எக்ஸ் மீடியா 💸ஊழல் வழக்கில், முன்னாள் 🏛மத்திய 💸நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த 📆ஆகஸ்டு மாதம் 21ம் தேதி கைது⛓ செய்யப்பட்டு 🏛டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்😳. இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ மற்றும் அமலாகத்துறை விசாரித்து🗣 வருகின்றன. இந்நிலையில், 🤵சிபிஐ தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்துக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது😯. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ஜாமீன் வழங்கக் 🙏கோரி 🏛டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் 📜மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை📜 இன்று விசாரித்த 🏛நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது⚖. பொருளாதார💸 குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என கருத்து🗣 தெரிவித்த நீதிமன்றம், விசாரணை🗣 முடிவடையும் கட்டத்தில் இருப்பதால், ஜாமீன் வழங்க முடியாது🚫 என தெரிவித்துள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬