💺பா.ரஞ்சித்தின் அடுத்த 🎥படத்தின் 🎼இசை குறித்த தகவல்

  |   Kollywood

இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், 'அட்டகத்தி' ⭐தினேஷ், 'கயல்' 💃ஆனந்தி, முனீஷ்காந்த் ஆகியோர் நடித்துள்ள படம் 📽'இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு'. இதனை இயக்குநர் 💺பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 6ம் 📆தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு 📣அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் 🎼இசை வருகின்ற நவம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய 📷போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬