🏫பள்ளி 👩சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 👥கும்பல் போக்சோ சட்டத்தின் கீழ் கைது⛓

✍இளவேனில்🌄

🏛நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் 👥துப்புரவு தொ​ழிலாளர்களாகப் பணியாற்றி வரும் ஆறுமுகம்-மங்கையர்கரசி தம்பதியரின் 👩மகள் 🏛புதுச்சேரியில் உள்ள ஒரு 🏩விடுதியில் தங்கி, 🏫9ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 📆மே மாதம் பெற்றோரைப் பார்க்‍க வேளாங்கண்ணிக்‍கு வந்தபோது, அவரை 👤ஆறுமுகத்தின் நண்பர் உட்பட 👥8 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். அவர்களின் 😡மிரட்டலுக்‍குப் 😨பயந்து, சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவிக்‍காமல்😳 அந்த சிறுமி புதுச்சேரிக்‍கு 📚படிக்‍கச் சென்றுள்ளார். ஒருநாள் திடீரென விடுதியில் மயங்கி விழுந்த 👩மாணவியை 💉சிகிச்சைக்‍காக மருத்துவமனைக்‍கு அழைத்துச் செல்லப்பட்டார்😯. அப்போது, 👩சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது😱. இதுகுறித்து 🏛நாகப்பட்டினம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், சிறுமியை பாலியல் வன்கொமை செய்ததாக😧 ஆறுமுகத்தின் நண்பர் தாஸ், சூர்யா, ரூபன் கார்ல்மாக்‍ஸ், வீரையா, கோகுல் ஆகிய 👥5 பேரை 👮போலீசார் போக்‍சோ சட்டத்தில் கைது⛓ செய்தனர். மேலும் தப்பியோடிய 👥3 பேரைத் 👮போலீசார் தேடி👀 வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬