👥மக்கள் இயக்கமான குடிமராமத்து திட்டம் குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙

✍இளவேனில்🌄

பொதுப்பணித்துறை தொடர்பான 👥கூட்டம் 🏛சென்னையில் இன்று நடந்தது. அப்போது, பொதுப்பணித்துறை 💦நீர்வள ஆதாரம் தொடர்பான 📚புத்தகத்தை முதல்வர் 💺எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்🎉. அதன் பின்னர் பேசிய அவர்🎙, "குடிமராமத்து திட்டம் 👥மக்களிடமும், 🌾விவசாயிகளிடமும் பெரும் 🎉வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டத்தை 👥மக்கள் இயக்கமாக உருவாக்கி தொடர்ந்து நிறைவேற்றுகிறோம்🙂. ஜெயலலிதாவின்💺 கனவு திட்டமான அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது😯. மேலும் 💰ஆயிரம் கோடி ரூபாயில் 🚧தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬