🏛மதுரையில் கடத்தல் 🏅தங்கம் பறிமுதல்😯

✍இளவேனில்🌄

✈சிங்கப்பூரில் இருந்து 🏅தங்கம் கடத்தப்பட்டு வருவதாக வந்த தகவலையடுத்து, 🏛மதுரை ✈விமான நிலையத்தில் 🤵சுங்க அதிகாரிகள் தீவிர பரிசோதனையில்👀 ஈடுபட்டனர். இதில், 🛍சூட்கேசின் கைப்பிடியில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட சுமார் 🏅1.1 கிலோ எடைகொண்ட கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 💸ரூ.42லட்சம் ஆகும். இது குறித்து 🤵சுங்க இலாகாவினர் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬