⭐மீனாவின் 🎥'கரோலின் காமாட்சி' 🖥இணைய தொடரின் 📹டிரைலர்

  |   Kollywood

🎥'கரோலின் காமாட்சி' டிரைலர்👇
📹http://v.duta.us/oXmtSQAA

தமிழ் 🎞சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ⭐மீனா. இவர் தற்போது 🎥'கரோலின் காமாட்சி' என்ற இணைய தொடர் ஒன்றில் அதிரடி ஆக்சன் 🧛‍♀நாயகியாக நடித்து வருகிறார். இதனை 💺பாலாவின் உதவியாளர் விவேக்குமார் கண்ணன் 🎬இயக்கி உள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬