😎ரஜினியும் ⭐கமலும் சினிமா துறையில் 🙄காலாவதியானவர்கள்❗ - தமிழக 💺அமைச்சர்

சமீபத்தில் செய்தியாளர்களிடம் 🕴ரஜினிகாந்த் பேசியபோது அவர் கூறிய காவிச்சாயம், திருவள்ளுவர், வெற்றிடம் போன்ற 🗣கருத்துக்கள் இன்னும் சமூக வலைத்தளங்களில் ⏫டிரெண்டில் உள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி 👥தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் 💺ஆர்.பி.உதயகுமார் கூறுகையில், ரஜினியும், கமலும் கலைத்துறையில் 3⃣5⃣ ஆண்டுகளாக இருந்து வருவது 👏பாராட்டத்தக்கது என்றும். ஆனால் இருவரும் சினிமா துறையில் 🙄காலாவதியாகி விட்டனர் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழக அரசியல் வெற்றிடத்தை ஏற்கனவே முதல்வர் 💺பழனிசாமி நிரப்பிவிட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/PNXpJwAA