🚆ரயில்வே 📜ஒப்பந்தத்தில் முறையீடு - மூவருக்கு ⛓சிறை

திருச்சி 🚆ரயில்வே கோட்டத்தில் வணிக பிரிவில் மேலாளராக பணியாற்றி வரும் முத்துராமலிங்கம், சீனிவாசன் மற்றும் இன்பராஜ் ஆகிய 3⃣ பேரும் ஒப்பந்த புள்ளி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்து 🗣விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து முத்துராமலிங்கம் மற்றும் சீனிவாசனுக்கு தலா 2⃣ ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் அபதாரமும், 📜ஒப்பந்தத்தில் முறைகேட்டில் மூளையாக செயல்பட்ட இன்பராஜ்க்கு 4⃣ ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் அபதாரமும் விதித்து மதுரை சிபிஐ 🏛நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬