⭐விஜய் சேதுபதியின் 🎥'சங்கத்தமிழன்' திரைக்கு வரவில்லை ‼

  |   Kollywood

இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் ⭐விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 🎥‘சங்கத்தமிழன்’. இந்தப் படத்தில் ராக்ஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் என 2⃣ நாயகிகள் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரையிடும் தேதி பலமுறை 🙄மாற்றப்பட்டு இன்று வெளியாகும் என இறுதியாக 📣அறிவிக்கப்பட்டது. ஆனால் அஜித்தின் 🎥'வீரம்' படத்தின் விநியோகஸ்தர்களுக்கு, விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் 💰பணபாக்கி வைத்திருப்பதால் 📽'சங்கத்தமிழன்' வெளியாவதில் சிக்கல் எற்பட்டுள்ளது. இது தொடர்பான 🗣பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬