🖥வைரலாகும் ⭐ஜெயம் ரவியின் 🎬'பூமி' திரைப்பட 📸புகைப்படம்

  |   Kollywood

ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ திரைப்படங்களை தொடர்ந்து 3வது முறையாக இயக்குநர் 💺லக்ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி 'பூமி' என்ற படத்தில் நடித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்தை ⭐ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். மேலும் இந்தப் படத்தின் நாயகியாக 💃நித்தி அகர்வால் நடித்து வருகிறார். இந்நிலையில் 🌾விவசாயத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள 🎬'பூமி' படத்தின் படப்பிடிப்பு தள 📷புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/NvHjrgAA