🏛வேலூரில் 108 கிலோ 🗿ஐம்பொன் சிலை திருட்டு😳

✍இளவேனில்🌄

🏛வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பழமை வாய்ந்த 🏯மாரியம்மன் ஆலயம் உள்ளது. இந்நிலையில் 🏯கோயிலில் 🗿108 கிலோ ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளது😱 அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ⏫4 அடி உயரம் கொண்ட மாரியம்மன் சிலையை 👥மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்😨. திருட்டுப்போன சிலையின் மதிப்பு 💸ரூ.20 லட்சம் என்று தகவல் வெளியாகியுள்ளது. 🗿சிலை திருட்டு குறித்து கோவில் நிர்வாகி 👤கண்ணன் அளித்த புகாரின் பேரில் 👮போலீஸ் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர். இதற்கு முன்பு இங்கு 🗿மாரியம்மன் சிலை 👀கண் திறந்ததாக திடீரென பரவிய தகவலால் ஏராளமான 👥பொதுமக்கள் ஆலயத்தில் குவிந்தனர்😯 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬