💃ஸ்ரீதேவி, ரேகாவுக்கு நாகேஸ்வரராவ் 🥇விருது - பிரபல ⭐நடிகர் 📣அறிவிப்பு

  |   Kollywood

நடிகர் ⭐நாகார்ஜுனா தனது தந்தையும் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான மறைந்த 💺அக்கினேனி நாகேஸ்வரராவ் பெயரில் தனது குடும்பத்தாருடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் நீண்ட பங்களிப்பு செய்தவர்களுக்கு 🥇விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றார். இந்நிலையில் பாலிவுட் நடிகைகள் ரேகா மற்றும் மறைந்த 💃ஸ்ரீதேவி ஆகியோருக்கு நாகேஸ்வரராவ் விருது வழங்கப்படுவதாக தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா 🎙தெரிவித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/A5Q6MgAA