5வது நாளாக உண்ணாவிரதத்தை தொடரும் முருகன்😦

✍இளவேனில்🌄

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 🏛வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 👤முருகன், கடந்த மாதம் 📆18ம் தேதி அவரது அறையில் 📲செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி சிறைச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டார்😯. வேண்டுமென்றே சிறைத்துறை தன் மீது பழி சுமத்துவதாகக் கூறி 📆17 நாள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார்😐. இந்த நிலையில் ⛓தனிமைச் சிறையில் தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை🚫 என்றும் எனவே ⛓புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி கடந்த 📆11ம் தேதி முதல் 5 நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்😳.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬