🌱அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி⁉-🤵பியூஷ் கோயல்🎙

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

சென்னை ✈விமான நிலையத்தில் 📰செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் 🤵பியூஷ் கோயல் தன்னை பா.ஜ.க.வின் தமிழக 🗳தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு மகிழ்ச்சி😍 தெரிவித்துள்ளார். கூட்டணி பேச்சுவார்த்தைக்காக🗣 தாம் வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் 🌱அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்😯. தமிழக 👥மக்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளதாக கூறிய அவர், மக்கள் நலனுக்கு உகந்த 🤝கூட்டணி அமைக்கப்படும் என்றார். மத்தியில் அடுத்த அமையும் 💺ஆட்சியில் தமிழகத்தின் குரல் வலுவாக ஒலிக்கும்📣 வகையிலும், 🏛தமிழகத்திற்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும்👍 பா.ஜ.க. நடவடிக்கை எடுக்குமென😯 அவர் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬