🎼அனிருத்தின் 'ஜெர்சி' 🎥பட 🎶'மறக்கவில்லையே' சிங்கிள் ட்ராக்

  |   Kollywood

✍இளவேனில்🌄
⭐நானி, ⭐ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்திருக்கும் 'ஜெர்சி' 🎥படத்தின் 🎵சிங்கிள் டிராக் "மறக்கவில்லையே" பாடல் அண்மையில் 💻இணையத்தில் வெளியாகியுள்ளது👍. தெலுங்கு, தமிழ் என 2⃣ மொழியிலும் வெளிவரவுள்ள இந்த 🎶பாடலின் தமிழ் வரிகளை 🎬இயக்குனர் விக்னேஷ் சிவன்தான் ✍:skin-tone-2:எழுதியுள்ளார். இப்பாடல் 💻சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பினை👏 பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. இதோ அதன் பதிவு👇
📹http://v.duta.us/ocTXRgAA

image credit : http://v.duta.us/M59O9QAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬