அ.ம.மு.கவைச் சேர்ந்தோர் 🌞திமுக'வில் இணைந்தனர்😳

  |   செய்திகள்

✍இளவேனில்🌄

🏛மதுரையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பலர் 🌞திமுகவில் 🤝இணைந்துள்ளனர். 🌞திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று நடந்த அந்த இணைப்பு விழாவில்🎉, அ.ம.மு.க.கட்சியின் 🏛ஈரோடு மாநகர் மாவட்டச் செயலாளர் பருவாச்சி எஸ்.பரணீதரன் மற்றும் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் ஈரோடு எம்.பிரபு ஆகியோர் உள்பட பல்வேறு மாவட்ட, நகர பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்😯. இந்நிகழ்வில், திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் இ.பெரியசாமி, மற்றும் கரூர் மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வி.செந்தில்பாலாஜி ஆகியோரும் கலந்துகொண்டனர்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬