💺எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்று 📆2 ஆண்டுகள் நிறைவு🙂

  |   செய்திகள்

✍இளவேனில்🌄
💺எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்று 📆2 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி🎉, அவருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்😯. கடந்த 📆2017ம் ஆண்டு இதே நாள் 💺எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்றார். அவர் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, சென்னை 🏛தலைமை செயலகத்தில் தமிழக அரசின் சாதனைகள் அடங்கிய 📚புத்தகங்கள் மற்றும் 💿சிடி வெளியிடப்பட்டது. சாதனை புத்தகங்களை 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பெற்றுக்கொண்டார்👍. நிகழ்ச்சியில்🎉 அமைச்சர்கள் பங்கேற்று முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு மாலை அணிவித்தனர்🙂.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬